Showing posts with label திருச்செந்தூர் முருகக்கடவுளே குலதெய்வம். Show all posts
Showing posts with label திருச்செந்தூர் முருகக்கடவுளே குலதெய்வம். Show all posts

திருச்செந்தூர் முருகக்கடவுளே குலதெய்வம்

திருச்செந்தூர் முருகக்கடவுளே குலதெய்வம்..........!!!

பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.

இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.