Showing posts with label Mantra :ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் !!!. Show all posts
Showing posts with label Mantra :ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் !!!. Show all posts

ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் !!!

ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் !!!

ஷீரடி சாயிபாபாவின் காயத்ரி
ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்தோ ஸர்வப்ரசோதயாத்
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தந்நோ சாய் ப்ரசோதயாத்
ஷீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம்
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி :
ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்
"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"
ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா தியானச்செய்யுள்
சாயிநாதர் திருவடி
ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே
ஓம் சாய் ராம்