Showing posts with label நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் !!!. Show all posts
Showing posts with label நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் !!!. Show all posts

பேய் பிசாசை அண்டவிடாமல், நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் !!!

பேய் பிசாசை அண்டவிடாமல், நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் !!!

வளர்பிறை வியாழ கிழமையில் காய் காய்க்காத வில்வ மரத்தின் வடக்கே செல்லும் வேரை, மரத்தை வேண்டி, ஆயுதம் படாமல், மஞ்சள் நூல் காப்பு கட்டி,தூப தீபம் காட்டி ,நிவேதனம் கொடுத்து வீட்டிற்க்கு எடுத்து வந்து நீரால் அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து தூப தீபம் காட்டி வெள்ளி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்து கொண்டால் துஷ்ட ஆவிகள் பிடித்திருந்தால் விலகும், பேய்- பிசாசு அண்டாது, பண வரவு மிகும். வீட்டில் இந்த மரத்தை பய பக்தியுடன் வளர்த்து வர சகல ஐஷ்வர்யங்களும் கிட்டும்.