Showing posts with label ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?. Show all posts
Showing posts with label ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?. Show all posts

ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

கேள்வி: நானும், என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம்? எங்கள் வீட்டிலும் இதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சமீபத்தில் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் இருவருக்கும் ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பரிகாரம் உள்ளதா?
பதில்: கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.