Showing posts with label மகாஷீர்ஸ் முத்திரை. Show all posts
Showing posts with label மகாஷீர்ஸ் முத்திரை. Show all posts

மகாஷீர்ஸ் முத்திரை

மகாஷீர்ஸ் முத்திரை
செய்முறை:
முதலில் விரிப்பில் அமர்ந்து மோதிர விரலை மடித்து பெருவிரலின் அடிப்பாகத்தைத் தொட வேண்டும். பெருவிரலின் நுனிப்பகுதியால் ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதியையும் நடுவிரலின் நுனிப்பகுதியையும் மெதுவாக தொட வேண்டும்.
சுண்டுவிரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையை 30 நிமிடம் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த முத்திரையை செய்யலாம்.

பயன்கள்:
இந்த முத்திரை செய்வதால் சைனஸ் பிரச்சனை குறையும். தலை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது இந்த முத்திரை