Showing posts with label வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம். Show all posts
Showing posts with label வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம். Show all posts

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்!!!

உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா?
நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா?

கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும்.
நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக