Showing posts with label Mantra : பெண்களின் நலனுக்கான மந்திரம் !. Show all posts
Showing posts with label Mantra : பெண்களின் நலனுக்கான மந்திரம் !. Show all posts

பெண்களின் நலனுக்கான மந்திரம் !

பெண்களின் நலனுக்கான மந்திரம் !
பெண்களின் பாதுகாப்பிற்கும், அவர்கள் ஆபத்துக்களில் இருந்து விடுபடுவதற்கும் பல மந்திரங்கள் உள்ளன.
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே
இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். இதனை தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.