Showing posts with label வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற. Show all posts
Showing posts with label வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற. Show all posts

வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற

வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை !!

பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும்.அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு,அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும்.மேற்படி தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் போட்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும்.இது அதிக செலவில்லாத பரிகாரம்.ஆனால்,பலனோ அபரிதமானது. அவர்களுக்கு நன்றிகள்!!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர்