திரிசூல முத்திரை

 திரிசூல முத்திரை:

இரண்டு கைகளிலும் சுண்டுவிரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் அழுத்தி வைக்கவும், மற்ற விரல்களை நீட்டி வைக்கவும்.
பயன்கள்:
************
முகம் கை கால்களில் வீக்கம் சரியாகும்
மூக்கில் நீர் வடிதல் சரியாகும்
வயிற்றுப்புண் சரியாகும்
சிறுநீரக பிரச்சினைகள் சரியாக உதவிகரமாக இருக்கும்
இந்த முத்திரையை 20 முதல் 30 நிமிடம் வரை சுகாசனத்திலோ
( சம்மணம்) பத்மாசனத்திலோ செய்யலாம்