லக்ஷ்மி தேவியின் அருகில் கும்பம் ஏன் காட்டப்பட்டுள்ளது

லக்ஷ்மி தேவியின் அருகில் கும்பம் ஏன் காட்டப்பட்டுள்ளது என்றால்..

மா..என்பது ஞானத்தையும்..தேங்காய் என்பது 3 கண்களை உடையது..
இந்த 2 கண்கள் மூலமாக ஆன்மா என்ற 1கண்ணை மட்டும் காணவேண்டும் என்பதையும் தேங்காயின் ஓடு போல இருக்கும் உடலை பார்க்ககூடாது என்றும் 
கலசம் என்பது எப்பொழுதும் நிறைந்திருக்க வேண்டும் என்பதையும் அதில் உள்ள புனித நீர் என்பது தூய்மையையும் எப்பொழுதும் ஞானத்தின் ஒரு துளியை மாவிலை என்னும் ஞானத்தால்
அனைவர் மீது தெளித்து அனைவரையும் தூய்மை ஆக்கவேண்டும் என்பதையும் குறிக்கின்றது இப்படி பட்டவர்களுடனே லக்ஷ்மி தேவி வாசம் செய்வாள் என்பதுவுமே ஆகும்.