எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று உங்களுக்கு தெரியுமா?
கற்கள் என்றால் அனைத்துமே அதிர்ஷ்டக் கற்கள்தான். ஆனால் எந்தெந்த கற்கள் யார் யாருக்கு அதிர்ஷ்டமானவை என்பதுதான் விஷயமே.ஜாதகத்தில் இயக்குவிக்கும் கிரகங்கள் எவை எவை என்பது தெரிய வேண்டும். எந்த கிரகங்கள் இயக்குகின்றன. எவைகள் இயங்குகின்றன என்பதை அறிய வேண்டும்.
ஒரு சிலருக்கு சரியான ஜாதகமே இருக்காது. பிறந்த நேரம் சரியாகத் தெரியாமல் இருந்தாலும் லக்னம், நட்சத்திரம், ராசி எல்லாம் கூட மாறுபடும்.எனவே ஒருவருடைய சரியான ஜாதகம் வைத்தே அவருக்கு எது அதிர்ஷ்ட்டமானது என கணிக்கப்படுகிறது
ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
1. சூரியன்—மாணிக்கம்.இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
2. சந்திரன்—-முத்து.இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.
3. செவ்வாய்—-பவழம்.இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
4 புதன்—-மரகதம்.இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும், ஞானம்,வாக்கு சதுர்த்தியம்,யுக்கி,,வியபார தந்திரம் போன்ற பலன்களை அளிக்க வல்லது.
5.குரு—-புஷ்பராகம்.இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
6. சுக்கிரன்—-வைரம்.இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.
7. சனி—-நீலம்.செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
8. ராகு—-கோமேதகம்.
9. கேது—- வைடூரியம்.
எந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியலாம் ?
1.மேஷம் - ராசி மேஷமாக இருந்தால், வைரம் மற்றும் மணிக்கல் (bloodstone) அணிந்தால், அதிர்ஷ்டம் பொங்கும்.
2. ரிஷபம்: மரகதம் (Emerald) ரிஷப ராசி உள்ளவர்கள், மரகதக் கல்லை அணிந்தால் மிகவும் நல்லது.
3. மிதுனம்: முத்து (Pearl) மிதுன ராசி உள்ளவர்கள், முத்து அணிந்தால் சிறந்த பலனைப் பெறலாம்.
4. கடகம்: நீல வண்ண முத்து (Moonstone) கடக ராசிக்காரர்கள், மின்னும் நீல வண்ண முத்தை அணிந்தால், செல்வம் கொழிக்கும்.
5. சிம்மம்: மாணிக்கம் (Ruby) சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கக்கல்லை அணிந்தால், அதிர்ஷ்டம் கொழிக்கும்.
6. கன்னி: நீலம் (Blue Sapphire) நீலக் கல்லை கன்னி ராசிக்காரர்கள் அணிந்தால், எப்போதும் நல்லது நடக்கும்.
7. துலாம்: பச்சை மணிக்கல் (Peridot) பச்சை மணிக்கல்லானது, துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசிக்கல்லாகும்.
8. விருச்சிகம்: செவ்வந்திக்கல் (Amethyst) விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வந்திக்கல் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
9. தனுசு: புஷ்பராகம் (Topaz) தனுசு ராசிக்காரர்கள், புஷ்பராகம் என்னும் அதிர்ஷ்டக்கல்லை அணிவது நல்லது. வேண்டுமெனில், மாணிக்கம் மற்றும் செவ்வந்திக்கல் போன்ற ராசிக்கற்களைக் கூட அணியலாம்.
10. மகரம்: ஆம்பர் (Amber) ஆம்பர் கல்லை மகர ராசிக்காரர்கள் அணிந்தால், வீட்டில் மகிழ்ச்சியுடன், செல்வமும் கொழிக்கும்.
11. கும்பம்: கோமேதகம் (Garnet) கும்ப ராசிக்காரர்கள், கோமேதக கற்களை அணிந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாகவும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.
12. மீனம்: நீல பச்சை நிறக்கல் (Aquamarine) மீன ராசிக்காரர்கள், இந்த நீல பச்சை நிறக்கல்லை அணிந்தால், வலிமையிழந்து இருக்கும் கிரகங்கள் வலிமைப் பெற்று, செல்வத்தைக் கொழிக்கும்.
அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்…!
மாணிக்கம் : இணைக்கும் உலோகம் – தங்கம்
அணிய வேண்டிய விரல் – மோதிர விரல்
முத்து : இணைக்கும் உலோகம் – தங்கம் அல்லது வெள்ளி
அணிய வேண்டிய விரல் – ஆள்காட்டி விரல், மோதிர விரல்
புஷ்பராகம், கனக புஷ்பராகம் : இணைக்கும் உலோகம் – தங்கம்
அணிய வேண்டிய விரல் – ஆள்காட்டி விரல்
கோமேதகம் : இணைக்கும் உலோகம் – வெள்ளி அல்லது தங்கம்
அணிய வேண்டிய விரல் – மோதிர விரல், நடு விரல்
மரகதம் : இணைக்கும் உலோகம் – தங்கம் அல்லது வெள்ளி
அணிய வேண்டிய விரல் – சுண்டு விரல், மோதிர விரல்