நமது கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம் !!!
உங்களுடைய கடன் எவ்வளவு இருந்தாலும்,அது தீர ஜோதிட விஞ்ஞானம் வழிகாட்டுகிறது;ஆமாம்! அடுத்த 16 மாதங்களில் எந்த நாட்களில் மைத்ர முகூர்த்தம் வருகின்றன தஞ்சை சரஸ்வதி மகால் நூலக வெளியீடான காலப்பிரகாசிகையில் உள்ள ஒரு ஜோதிடக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு இதை வெளியிட்டு வருகிறோம்;
ஒருவரிடம் நாம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம்;அவரிடம் இங்கே குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் மைய பாகத்தில் அசலில் ஒருபகுதியை (உதாரணமாக ரூ.1000/-) திருப்பிக் கட்டவேண்டும்;அப்படி கட்டினால் வெகுவிரைவில் மீதி ரூ.99,000/-கடன் தீர்ந்துவிடும்;
கடந்த 7 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கானவர்கள் இந்த மைத்ரமுகூர்த்தத்தைப் பின்பற்றி தங்கள் கடன் களை அடைத்துள்ளனர்;
வங்கிக் கடனுக்கும் இது பொருந்தும்;தமிழ்நாடு,கேரளா,ஸ்ரீலங்கா,மாலத்தீவு,லட்சத்தீவு பகுதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்;கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே,அது தீர வேண்டும் என்று முயலுபவர்களுக்காக இந்த ஜோதிட ரகசியத்தை வெளியிடுகிறோம்;கந்து வட்டிக்கு இது பொருந்தாது;வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இதைப் பயன்படுத்திட விரும்பினால்,இந்திய நேரத்திற்கும் அந்த நாட்டு நேரத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பொறுத்து மாறுபடும்;
6.1.16 புதன் காலை 6.22 முதல் 6.40 வரை
7.1.16 வியாழன் அதிகாலை 4.40 முதல் 6.40 வரை
17.1.16 ஞாயிறு மதியம் 12 முதல் 2 வரை
2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40
6.2.16 சனி காலை 6 முதல் 6.30 வரை
6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
6.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
13.2.16 சனி காலை 10.43 முதல் 12 வரை
20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை
20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை
1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 1.22 வரை
12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை
28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை
8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை
24.4.16 ஞாயிறு இரவு 8.40 முதல் 10.40 வரை
6.5.16 வெள்ளி காலை 4.36 முதல் 6.36 வரை
22.5.16 ஞாயிறு மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை
18.6.16 சனி மாலை 4.12 முதல் 6.12 வரை
29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை
2.7.16 சனி காலை 6.52 முதல் 8.52 வரை
2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை
2.7.16 சனி மாலை 6.52 முதல் இரவு 8.52 வரை
15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை
8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை
19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை
5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை
2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
26.11.16 சனி மாலை 4.40 முதல் 6.40 வரை
26.11.16 சனி இரவு 10.40 முதல் 12.40 வரை
29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை
10.12.16 சனி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை
6.1.17 வெள்ளி மதியம் 1.14 முதல் 3.14 வரை
3.2.17 வெள்ளி காலை 10.40 முதல் 12.40 வரை
18.2.17 சனி இரவு 10.24 முதல் 12.24 வரை
2.3.17 வியாழன் காலை 8.52 முதல் 10.52 வரை
18.3.17 சனி இரவு 10.24 முதல் 12.24 வரை
25.3.17 சனி காலை 7.44 முதல் 9.44 வரை
25.3.17 சனி மதியம் 1.44 முதல் 3.44 வரை
25.3.17 சனி இரவு 7.44 முதல் 9.44 வரை
30.3.17 வியாழன் காலை 7.04 முதல் 9.04 வரை